தமிழ் தேங்காய்ப் பொடி யின் அர்த்தம்

தேங்காய்ப் பொடி

பெயர்ச்சொல்

  • 1

    (சாதத்தில் கலந்து சாப்பிட) வறுத்த தேங்காய்ப் பூ, மிளகாய் முதலியவற்றை இடித்துத் தயாரிக்கும் பொடி.