தமிழ் தேங்காய் எண்ணெய் யின் அர்த்தம்

தேங்காய் எண்ணெய்

பெயர்ச்சொல்

  • 1

    கொப்பரைத் தேங்காயைச் செக்கிலிட்டு ஆட்டி எடுக்கப்படும் எண்ணெய்.