தமிழ் தேசாந்திரி யின் அர்த்தம்

தேசாந்திரி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பல இடங்களுக்கும் தன் விருப்பப்படி பயணம் செய்பவர்.

    ‘அந்தக் காலத்தில் தேசாந்திரிகளுக்கும் பரதேசிகளுக்கும் அன்னமிடுவதை விருந்தோம்பலின் ஒரு பண்பாகக் கருதினார்கள்’