தமிழ் தேடல் யின் அர்த்தம்

தேடல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றை) கண்டறிவதற்காக ஆத்மார்த்தமாகத் தொடர்ந்து மேற்கொள்ளும் தீவிர முயற்சி.

    ‘வாழ்க்கையின் அடிப்படை உண்மைகளைக் காணுவதற்கான தேடல் அவருடைய கதைகளில் வெளிப்படுகிறது’