தமிழ் தேடுதல் வேட்டை யின் அர்த்தம்

தேடுதல் வேட்டை

பெயர்ச்சொல்

  • 1

    (குற்றவாளிகளை) தீவிரமாகத் தேடிப் பிடிக்கும் செயல்.

    ‘கொலையாளிகளைக் கண்டுபிடிக்கக் காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்’
    ‘காட்டில் நடந்த தேடுதல் வேட்டையில் சந்தன மரத்தைக் கடத்த முயன்ற இருவர் பிடிபட்டனர்’