தமிழ் தேன் ஒழுகு யின் அர்த்தம்

தேன் ஒழுகு

வினைச்சொல்ஒழுக, ஒழுகி

  • 1

    (ஒருவருடைய பேச்சில்) போலியான இனிமை வெளிப்படுதல்.

    ‘இப்படித் தேன் ஒழுகப் பேசுவதில் அவரைவிடக் கெட்டிக்காரர் யாரும் இருக்க முடியாது’
    ‘உறவினர்கள் தேன் ஒழுகப் பேசுவார்கள். ஆனால் உதவி செய்ய மாட்டார்கள் என்று சலித்துக்கொண்டார்’