தமிழ் தேன் மெழுகு யின் அர்த்தம்

தேன் மெழுகு

பெயர்ச்சொல்

  • 1

    மரச் சாமான்களுக்கு மெருகேற்றப் பயன்படும், தேனடையிலிருந்து எடுக்கும் மஞ்சள் நிற மெழுகு.