தமிழ் தேர்வர் யின் அர்த்தம்

தேர்வர்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு தேர்வு எழுதுபவர்.

தமிழ் தேர்வர் யின் அர்த்தம்

தேர்வர்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (பணி, விளையாட்டு போன்றவற்றுக்கு) உரிய நபரைத் தேர்ந்தெடுப்பவர்.

    ‘இந்திய கிரிக்கெட் அணி வீரர்களைத் தேர்வுசெய்வதற்கான தேர்வர்கள் கூட்டம் நாளை மும்பையில் நடக்கும்’