தமிழ் தேர்வாளர் யின் அர்த்தம்

தேர்வாளர்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் போன்றவை நடத்தும்) தேர்வை மேற்பார்வையிடுபவர்.

  • 2

    பெருகிவரும் வழக்கு ஒரு விளையாட்டு அணிக்கு வீரர்களைத் தேர்ந்தெடுப்பவர்.