தமிழ் தேர்வுநிலை யின் அர்த்தம்

தேர்வுநிலை

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட வருடங்கள் பணியாற்றியவருக்கு அரசுப் பணியில் அதே பதவியில் அதிக ஊதியம் தந்து வழங்கும் உயர் நிலை/வருமான அடிப்படையில் நகராட்சி, பேரூராட்சி போன்றவற்றுக்கு வழங்கும் உயர் நிலை.

    ‘தேர்வுநிலை விரிவுரையாளர்’
    ‘தேர்வுநிலைக் காவலர்’
    ‘தேர்வுநிலை ஊராட்சி’