தமிழ் தேரி யின் அர்த்தம்

தேரி

பெயர்ச்சொல்

  • 1

    கடல் நீரின் வேகம், சுழற்சி, நீர் மட்டத்தின் ஏற்றம் அல்லது இறக்கம் ஆகியவற்றின் காரணமாகக் கடற்கரையில் உருவாகும் (கடலோரப் பகுதிகளில் இயற்கை அரணாக அமையும்) மணல் மேடு.

    ‘சூறாவளி, சுனாமி போன்ற பேரிடர்களின்போது தேரிகள் கடலோரப் பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளைக் காக்கின்றன’
    ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைய தேரிகள் காணப்படுகின்றன’