தமிழ் தேள் யின் அர்த்தம்

தேள்

பெயர்ச்சொல்

  • 1

    இடுக்கிபோலப் பிளவுள்ள முன் பகுதியையும் வால் பகுதியில் விஷக் கொடுக்கையும் கொண்ட, கறுப்பு அல்லது கரும் சிவப்பு நிறத்தில் இருக்கும், பூச்சி இனத்தைச் சேர்ந்த உயிரினம்.