தமிழ் தேவராட்டம் யின் அர்த்தம்

தேவராட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில சமூகப் பிரிவு மக்களிடையே, பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான பல்வேறு நிகழ்வுகளின்போது அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் குழுவாக ஆடும் ஆட்டம்.