தமிழ் தோட்டா யின் அர்த்தம்

தோட்டா

பெயர்ச்சொல்

  • 1

    துப்பாக்கிக் குண்டு.

    ‘கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து துப்பாக்கியும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன’
    ‘இறந்தவரின் கழுத்தில் தோட்டா பாய்ந்திருந்தது’

  • 2

    வட்டார வழக்கு பாறையைப் பிளப்பதற்காகத் துளையில் வைத்து வெடிக்கப்படும் வெடிமருந்துக் குச்சி.