தோடு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தோடு1தோடு2

தோடு1

பெயர்ச்சொல்

  • 1

    (பெண்கள் அணியும், வைரம் முதலிய கல் பதிக்கப்பட்ட) வட்ட வடிவத் தங்கக் காதணி.

தோடு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தோடு1தோடு2

தோடு2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (புளியம்பழம் போன்றவற்றின்) மேல்புற ஓடு.