தமிழ் தோம்பு யின் அர்த்தம்

தோம்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவருடைய) தலைமுறையின் அல்லது (வீடு, நிலம் போன்ற சொத்தைக் குறித்து வரும்போது) உரிமையாளரின் வரலாறு.

    ‘உன்னுடைய தோம்பு பற்றி எல்லாருக்கும் தெரியும். ரொம்ப கதைக்காதே’
    ‘காணி வாங்குவதற்கு முன் தோம்பை வடிவாகப் பார்த்துவிடு’