தமிழ் தோற்பாவை யின் அர்த்தம்

தோற்பாவை

பெயர்ச்சொல்

  • 1

    தோலால் செய்யப்பட்டு குச்சி, கயிறு போன்றவற்றால் ஆட்டப்படும் (கதைப் பாத்திர) பொம்மை.