தமிழ் தோற்றுவி யின் அர்த்தம்

தோற்றுவி

வினைச்சொல்தோற்றுவிக்க, தோற்றுவித்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒன்றை) உருவாக்குதல்; உண்டாக்குதல்; ஏற்படுத்துதல்.

    ‘நோய்களைத் தோற்றுவிக்கக்கூடிய நுண்ணுயிரிகள் பல’
    ‘விவேகானந்தரின் அறிவுரைகள் இளைஞர்கள் இடையே புதிய சிந்தனையைத் தோற்றுவித்தன’
    ‘புதிய யுகத்தைத் தோற்றுவிப்போம்’