தமிழ் தோலுரித்துக் காட்டு யின் அர்த்தம்

தோலுரித்துக் காட்டு

வினைச்சொல்காட்ட, காட்டி

  • 1

    உண்மையான இயல்பை வெளிப்படுத்துதல்.

    ‘அரசியல்வாதிகளைத் தோலுரித்துக் காட்டும் திரைப்படம் இது’