தமிழ் தோள்கொடு யின் அர்த்தம்

தோள்கொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

  • 1

    (ஒரு செயலில் ஈடுபட்டிருப்பவருக்கு) உதவிசெய்தல்; துணையாக இருத்தல்.

    ‘சர்வாதிகார அரசை வீழ்த்தும் பணிக்குத் தோள் கொடுங்கள்’
    ‘இந்த அகராதி முழுமைபெறத் தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி’