தமிழ் தோழி யின் அர்த்தம்

தோழி

பெயர்ச்சொல்

  • 1

    நட்பால் நெருக்கமானவள்.

  • 2

    (பண்டைய இலக்கியங்களில்) தலைவியின் நெருங்கிய பணிப்பெண்.