தமிழ் தைலவண்ண ஓவியம் யின் அர்த்தம்

தைலவண்ண ஓவியம்

பெயர்ச்சொல்

  • 1

    எண்ணெய் கலந்த வண்ணங்களைப் பயன்படுத்தித் திரைச்சீலையில் வரையும் ஓவியம்.