தமிழ் தைலாப்பெட்டி யின் அர்த்தம்

தைலாப்பெட்டி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு முக்கிய ஆவணங்கள், நகை, பணம் போன்றவற்றை வைத்துக்கொள்ளப் பயன்படுத்தும் சிறிய மரப் பெட்டி.

    ‘தைலாப்பெட்டிக்குள் நான் வைத்த காசை எடுத்தாயா?’
    ‘தைலாப்பெட்டிக்குள் நான் முக்கியமான கடிதங்களை வைத்துள்ளேன்’