தமிழ் தொளதொள யின் அர்த்தம்

தொளதொள

பெயரடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (தைக்கப்பட்ட ஆடைகளைக் குறித்து வரும்போது) உடலில் கச்சிதமாகப் பொருந்தாமல் பெரிதாக உள்ள.

    ‘கல்யாணத்துக்குப் போட்டுக்கொண்டு வர இந்தத் தொளதொள சட்டைதானா கிடைத்தது?’