தமிழ் தோள்பட்டை யின் அர்த்தம்

தோள்பட்டை

பெயர்ச்சொல்

  • 1

    முதுகின் மேற்புறம் தோளை ஒட்டி இரண்டு பக்கமும் இணைந்த தட்டையான பகுதி.

    ‘தோள்பட்டை எலும்புகள் தெரியும் அளவுக்கு மெலிந்த தேகம்’