தமிழ் நகச்சுற்று யின் அர்த்தம்
நகச்சுற்று
பெயர்ச்சொல்
- 1
தொற்றின் காரணமாகக் கைவிரல் நகத்தின் ஓரத்தில் உள்ள சதைப் பகுதியில் ஏற்படும், வலியுடன் கூடிய வீக்கம்.