தமிழ் நகாசு வேலை யின் அர்த்தம்

நகாசு வேலை

பெயர்ச்சொல்

  • 1

    (நகை, புதிய கட்டடம் முதலியவற்றுக்கு) மெருகேற்றுதல், வர்ணமடித்தல் போன்ற, நுட்பமாகச் செய்யும் அலங்கார வேலை.

    ‘சங்கிலி செய்தாகிவிட்டது. நகாசு வேலைதான் பாக்கி’
    உரு வழக்கு ‘நகாசு வேலை இல்லாத நேரடியான நடையில் எழுதப்பட்ட நூல்’