தமிழ் நச்சரி யின் அர்த்தம்

நச்சரி

வினைச்சொல்நச்சரிக்க, நச்சரித்து

  • 1

    எரிச்சலைத் தரும் விதத்தில் தொடர்ந்து ஒருவரிடம் ஒன்றைக் கேட்டல் அல்லது வற்புறுத்துதல்.

    ‘வீட்டை விட்டுக் கிளம்பியதிலிருந்து குழந்தை பொம்மை கேட்டு நச்சரித்தது’
    ‘மாதக் கடைசியில் பணம் கேட்டு நச்சரித்தால் யாருக்குதான் கோபம் வராது?’