தமிழ் நீச்சல் குளம் யின் அர்த்தம்

நீச்சல் குளம்

பெயர்ச்சொல்

  • 1

    (பொழுதுபோக்கு, பயிற்சி ஆகியவற்றுக்காக) நீந்துவதற்காகச் செயற்கையாக அமைக்கப்பட்ட குளம்.

    ‘நவீனக் குடியிருப்புகள் நீச்சல் குளத்தோடு கட்டப்படுகின்றன’