தமிழ் நசுறாணி யின் அர்த்தம்

நசுறாணி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கஞ்சன்; உலோபி.

    ‘அந்த நசுறாணியிடம் போய்ப் பண உதவி கேட்டாயே?’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு தொந்தரவு செய்பவர்.

    ‘இந்த நசுறாணியையும் ஒரு காரியம் செய்வதற்குக் கூட்டு சேர்த்திருக்கிறீர்களே. அந்தக் காரியம் உருப்பட்டாற்போல்தான்’