தமிழ் நஞ்சு யின் அர்த்தம்

நஞ்சு

பெயர்ச்சொல்

  • 1

    விஷம்.

    ‘பாம்பின் நஞ்சு மருந்தாகவும் பயன்படுகிறது’
    ‘நஞ்சு தோய்த்த அம்பு’
    ‘வனவிலங்குகளைச் சுடுவதும் நஞ்சு வைத்துக் கொல்வதும் சட்டப்படி குற்றமாகும்’