தமிழ் நட்சத்திர ஆமை யின் அர்த்தம்

நட்சத்திர ஆமை

பெயர்ச்சொல்

  • 1

    ஓட்டில் நட்சத்திர வடிவக் குறியீடுகளை உடைய ஒரு வகைச் சிறிய ஆமை.

    ‘அரிய வகை நட்சத்திர ஆமைகள் அழிந்துவரும் நிலையில் உள்ளன’
    ‘நட்சத்திர ஆமைகளைக் கடத்த முயன்ற விமானப் பயணி கைது செய்யப்பட்டார்’