தமிழ் நடத்தை யின் அர்த்தம்

நடத்தை

பெயர்ச்சொல்

  • 1

    (சமூகத்தில்) நடந்துகொள்ளும் விதம்; பழகும் முறை.

    ‘என் மகனின் நடத்தையைப் பற்றி எனக்குத் தெரியும்’
    ‘பையனின் நடத்தையில் ஒரு குறையும் சொல்ல முடியாது’
    ‘மனைவியின் நடத்தையையே சந்தேகிக்கிறவன் அவன்!’