தமிழ் நடுநடுங்கு யின் அர்த்தம்

நடுநடுங்கு

வினைச்சொல்நடுநடுங்க, நடுநடுங்கி

  • 1

    மிகவும் அதிகமாகப் பயப்படுதல்.

    ‘காவலர் போட்ட அதட்டலிலேயே திருடன் நடுநடுங்க ஆரம்பித்துவிட்டான்’
    ‘அடுத்தடுத்து நடந்த வன்முறைச் சம்பவங்கள் அந்த ஊரையே நடுநடுங்கவைத்தன’
    ‘அணுகுண்டை அமெரிக்கா முதலில் பயன்படுத்தியபோது உலகமே நடுநடுங்கியது’