தமிழ் நடைப்பயிற்சி யின் அர்த்தம்

நடைப்பயிற்சி

பெயர்ச்சொல்

  • 1

    (உடல் ஆரோக்கியத்திற்காக) சற்று வேகமாகவும் சீராகவும் குறிப்பிட்ட தூரம் நடந்து செல்லும் பயிற்சி.

    ‘நடைப்பயிற்சி உடல் எடையைக் குறைக்க உதவும்’
    ‘கடற்கரையில் அதிகாலையில் நிறைய பேர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்’