தமிழ் நடைப்போட்டி யின் அர்த்தம்

நடைப்போட்டி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு குறிப்பிட்ட தூரத்தை மிக வேகமாக நடந்து கடக்கும் வகையில் நடத்தப்படும் தடகளப் போட்டி.

    ‘ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆண்களுக்கான நடைப்போட்டியின் தூரம் 20 கி.மீ., 50 கி.மீ. என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது’