தமிழ் நடைபாதை யின் அர்த்தம்

நடைபாதை

பெயர்ச்சொல்

  • 1

    (தெருவின் இரு ஓரங்களிலும் பாதசாரிகள்) நடந்து செல்வதற்கான (சற்று உயரமாக இருக்கும்) பாதை.

    ‘நடைபாதையில் இருக்கும் கடைகளை அகற்றச் சொன்னார்கள்’