தமிழ் நடைபோடு யின் அர்த்தம்

நடைபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    பெருமிதத்துடன் முன்னேறுதல்; சிறப்பாகச் செல்லுதல்.

    ‘நாடு முன்னேற்றப் பாதையில் நடைபோடுகிறது’
    ‘இந்தப் படம் நூறாவது நாளை நோக்கி வெற்றிகரமாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறது’