தமிழ் நடைவண்டி யின் அர்த்தம்

நடைவண்டி

பெயர்ச்சொல்

  • 1

    (குழந்தை நடை பழகுவதற்காக) நின்று பிடிப்பதற்கு ஏதுவாக மரச் சட்டத்தை உடைய, மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட (விளையாட்டு) சாதனம்.