தமிழ் நண்டு யின் அர்த்தம்

நண்டு

பெயர்ச்சொல்

  • 1

    இடுக்கியின் முன்பகுதி போன்ற இரண்டு முன்னங்கால்களையும், ஓடு மூடிய உடலையும் கொண்ட (நீர்நிலைகள், வயல்கள் ஆகியவற்றைச் சுற்றி வாழும்) ஒரு உயிரினம்.

    ‘நண்டு வறுவல் சுவையாக இருக்கும்’