தமிழ் நண்டுசிண்டுகள் யின் அர்த்தம்

நண்டுசிண்டுகள்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வெவ்வேறு வயதில் உள்ள சிறு குழந்தைகள்.

    ‘வீட்டுக்கு வெளியே நண்டுசிண்டுகள் ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தன’
    ‘இந்த நண்டுசிண்டுகள் போடும் கூச்சல் தாங்க முடியவில்லை’