தமிழ் நத்தைக்குத்தி நாரை யின் அர்த்தம்

நத்தைக்குத்தி நாரை

பெயர்ச்சொல்

  • 1

    அலகின் நடுவில் இடைவெளியைக் கொண்டிருக்கும், வெண்ணிற உடலையும் கரிய இறக்கைகளையும் உடைய (பெரும்பாலும் நத்தைகளைப் பிடித்துத் தின்னும்) ஒரு வகை நாரை.