நதி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : நதி1நீதி2

நதி1

பெயர்ச்சொல்

  • 1

    ஆறு.

    ‘கங்கை நதி’

நதி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : நதி1நீதி2

நீதி2

பெயர்ச்சொல்

  • 1

    (சட்டம், சமூக நெறி ஆகியவற்றின் அடிப்படையில் வழக்கு, பிரச்சினை போன்றவற்றில்) காரணங்களைக் கூறி நடுநிலைமையோடு வழங்கும் முடிவு.

    ‘‘எனக்கு நீதி வழங்க வேண்டும் மன்னா!’ என்றார் புலவர்’

  • 2

    எது சரி, எது தவறு என்ற ஒழுங்கு.

    ‘பெரியவர் நீதி, நியாயம் தெரிந்தவர்’

  • 3

    (சம்பவம், கதை போன்றவற்றின் மூலம் கிடைக்கும்) நெறிப்படுத்தும் கருத்து.

    ‘தீமை செய்தவனுக்குத் தீமையே விளையும் என்பதே இந்தக் கதையின் நீதி’