தமிழ் நீதித்துறை யின் அர்த்தம்

நீதித்துறை

பெயர்ச்சொல்

  • 1

    அரசியல் அமைப்புச் சட்டத்தால் இயற்றப்பட்ட சட்டங்களை மற்றும் குடிமக்களின் உரிமைகளைக் காக்க நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு அதன்மூலம் நீதி வழங்கும் பொறுப்பைக் கொண்ட, சுதந்திரமாக இயங்கும் துறை.