தமிழ் நந்தாவிளக்கு யின் அர்த்தம்

நந்தாவிளக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (கோயில் கருவறையில்) எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் விளக்கு.