தமிழ் நந்தி யின் அர்த்தம்

நந்தி

பெயர்ச்சொல்

  • 1

    (சிவன் கோயிலில்) சன்னிதியின் நேரெதிராக ஒரு பீடத்தின் மேல் கால்களை மடக்கி உட்கார்ந்திருப்பதுபோல் வடிவமைக்கப்பட்ட (சிவனின் வாகனமான) காளை மாடு.