தமிழ் நனவு யின் அர்த்தம்

நனவு

பெயர்ச்சொல்

  • 1

    (கனவு என்பதற்கு எதிரிடையாகக் கூறும்போது) நிஜ வாழ்வில் நடக்கக்கூடியதாக இருப்பது.

    ‘‘உங்கள் கனவுகள் நனவாக வாழ்த்துகிறேன்’’