தமிழ் நமநமவென்று யின் அர்த்தம்

நமநமவென்று

வினையடை

  • 1

    (நமைச்சலைக் குறிக்கும்போது) விடாமல் தொடர்ந்து.

    ‘ஏதோ பூச்சி கடித்திருக்கும் என்று நினைக்கிறேன் உடம்பெல்லாம் நமநமவென்று அரிக்கிறது’
    ‘கை நமநமவென்று அரிக்கிறது’