தமிழ் நம்பிக்கை வாக்கு யின் அர்த்தம்

நம்பிக்கை வாக்கு

பெயர்ச்சொல்

  • 1

    அமைச்சரவையின் மேல் நம்பிக்கை இருக்கிறது என்பதை உறுதி செய்யப் பிரதமர் அல்லது முதலமைச்சர் கொண்டுவரும் தீர்மானத்தின் மீது அவை உறுப்பினர்கள் அளிக்கும் வாக்கு.

    ‘சட்டப்பேரவையில் பத்து நாட்களுக்குள் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்று ஆளுநர் பணித்தார்’