தமிழ் நமை யின் அர்த்தம்

நமை

வினைச்சொல்நமைக்க, நமைத்து

  • 1

    நமைச்சல் ஏற்படுதல்.

    ‘கம்பளிப்பூச்சி மேலே பட்டதால் உடம்பு நமைக்கிறது’